Wednesday, December 22, 2010

ஜிலிBபிரி: வீடியோ

சில தடங்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டதனால் எம்மால் ஜிலிBபிரி வீடியோவை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையில் உள்ளோம். இந்த வேடியோவை வேய்திருக்கக்கூடிய எவராவது இருந்தால் எமது ஈமெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். மக்கள் தெளிவு பெற வேண்டும் என்பதற்காக.

jilpit7@gmail.com

Saturday, December 18, 2010

நான்கு காலில் கந்தூரி சாப்பாடு

சற்று முன் கிருங்கதெனிய ஹுப்பு பள்ளியில் கந்தூரி சாப்பாடு அடிக்க வந்தவர்களுக்கும் கிடுஹு டிகேட் கொடுப்பவர்களுக்கும் இடையில் ஓர் சண்டை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளி வந்துள்ளன. கந்தூரி திண்டு சண்டைக்கு வந்த நன்மக்கள் நான்கு காலிலே இருந்தார்கள் எனவும் தெரியவந்துள்ளது.

Thursday, December 16, 2010

தேர் திரு விழா டிசம்பர் 20

டிசம்பர் 20 ஆம் திகதி கிரிங்கதேனிய மஸ்ஜிதுன் நூர் சும்மா மச்ஜிடில் கந்தூரி ஆந்திரா பெயரால் இந்துக்கள் செய்துவரும் தேர் திரு விழாவுக்கு ஒப்பாக ஒரு மூடனம்ம்பிக்கை களுக்கு வலு சேர்ககும் ஒரு நிகழ்ச்சியை அரங்கேற்ற காத்திருக்கிறார்கள் . இது இஸ்லாத்துக்கு சம்மந்தம் இல்லாத சில முட்டாள் முரீது களால் உருவாக்கப்பட்டது .இது ஷியாக்களின் சதி .இந்த கந்தூரி நிகழ்வில் யாரும் கலந்துகொள்ளக்கூடாது. இந்த சாப்பாட்டை யாரும் புசிக்கக்கூடாது. இஸ்லாம் பன்றி இறைச்சி அவ்வாறு ஹராம் அன்று வலியுறுத்துகிறதோ அதே போன்று கந்தூரி சாப்பாடும் ஹராமானதே.
அன்புள்ள இணைய வாசகர்களே! இந்த அனாட்சாரத்தில் கலந்து கொள்ள வேண்டாம் .ஹராத்தை சாப்பிட்ட அந்த உடலும் சுவனம் நுழையாது.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை ஹராம் ஹலாலை பற்றி பள்ளி வழிய பொய் பயன் செய்கிறீர்களே ! இந்த கந்தூரி சாப்பாடு ஹராமா? ஹலாலா? உங்கள் தீர்ப்பு என்ன ? .ஹலால் லேபல் கொடுக்கும் ஜம்மியத்துல் உலமாவினால் ஏன் இந்த ஹராத்தைப்பத்ரி வலியுறுத்த முடியவில்லை?

மக்களே! ஏமாறாதீர்கள் .கந்தூரி ஓதும் பூசாரிகளின் வயிற்ருப்பிளைப்புக்கு உருவாக்கப்பட்ட கந்தூரியில் நீங்கள் ஏன் கலந்து கொள்ள வேண்டும் ? எச்சரிக்கையாக இருங்கள்.பல முஸ்லிம்களுடைய ,இஸ்லாமிய அமைப்புக்களின் கண்டனத்துக்கு மத்தியில் இந்த தரீகக்கள் ஆந்திரா பெயரால் உள்ள ஷியாக்கள் இதனை அரங்கற்ற உள்ளார்கள்.

கந்தூரி கலாட்டா

மாவனல்ல கிரிங்கதெனிய மச்ஜிடுன்நூர் பள்ளிவாயலில் கந்தூரி என்ற பெயரால் இஸ்லாத்துக்கு சம்மந்தமே இல்லாத ஒரு அனாட்சாரத்தை கண்டித்து வெளியிடப்பட்ட பிரசுரங்களில் ஒன்றை கீழே காலாம் ,

Wednesday, December 15, 2010

கொட்டவத்தையில் கள்வர் கைவரிசை

கொட்டவதை கஞ்சி நஸார் நானா வீட்டுக்கு இரவு 7 மணி அளவில் அபயா உடுத்த ஒருவரும் இன்னொருவரும் நஸார் நானா வெளிநாடிளிருண்டு சாமான் அனுப்பியிருப்பதாக கதவ தொறக்க சொல்லிருகிரார்கள். தொரண்டவுடன் Mrs . நஸார் இன் மீது கத்தியை காட்டி மிரட்டியிருக்கிறார்கள். பின்பு எதோ ஒரு வகையில் பொலிசாருக்கு செய்திகள் தெரிவிக்கப்பட்டு கள்வர்களில் ஒருவனை அரஸ்ட் பண்ணப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

Friday, December 10, 2010

ஜிலிபீரி: நேற்று மாலை 4 மணி

மவனஎல்லை நீதிமன்றம் நேற்று மாலை 4 மணி அளவில் இக் குற்றத்திட்கு சம்பந்த பட்டவர்களை விசாரணை நடத்த்ியதாகவும் வேறு ஒருவரையும் நீதிமன்ற வாழவிட்கு செல்ல முடியாமல் தடை இட்டு இருந்ததாகவும் செய்திகள் வெளிவண்துள்ளன . இந்நேரம் 100 கணக்கானோர் நீதி மன்றத்திக்கு முன்னால் இருந்தார்கள் என்றும் இதில் மேலதிக்மானோர் இளம் பெண்ணின் கிராம வாசிகள் என்றும் தெரியவந்துள்ளது . மேலும் சிரச டீவீ இனாலும் இருந்தார்கள் எனவும் தெரிவித்தார்கள்.

Thursday, December 9, 2010

ஜிலி Bபிரி : இரண்டு பேர் கைது

இன்று மாலை நேரம் அளவில் ஜிலிபிரி சம்பவத்தில் உள்ளான இரண்டு பேர் பொலிசாரால் பிடித்து கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன. இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யும் நடவடிக்கைகள் மேட்கொள்ளப்படுகின்றன. மற்ற கிழட்டுத் தம்பிகளை வலை விரித்து தேடப்படுகின்றது.

ஜிலி Bபிரி : துண்டுப் பிரசுரம்


இது வெறும் துண்டுப் பிரசுரம் மட்டுமே. இது தொடர்பாக நாம் எந்த வித பொறுப்புகளையும் ஏற்க மாட்டோம்!


நன்றி
ethuunnmai

Tuesday, December 7, 2010

ஜிலி ப்பிரி........!!!! 2

கடந்த ஓர் இர் நாட்களுக்கு முன்பு எமது ஊரில் வசிக்கும் சுமார் 8 பிரபலமான கிழட்டு வலிபர்களால் மேட்கோள்ளப் பட்ட பாலியல் குற்றம் தொடர்ப ஓர் துண்டுப் போரசுரம் வேளி இட்டு உள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. . துண்டுப் பிரசுரம் இன்னும் எமது கைக்கு கிடைக்கவில்லை. இத் துண்டுப் பிரசுரம் கிடைத்தால் எமது மீன் அஞ்சளுக்க அனுப்பி வைக்கவும். வீசேயம்வெளிய@ஜிமைல்.கொம்.

viseyamweliya@gmail.com

Monday, December 6, 2010

ஜிலி Bபிரி........!!!!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு எமது ஊரில் வசிக்கும் சுமார் 8 பிரபலமான பெரியவர்கள் கூட்டுச் சேர்ந்து சுமார் 17 வயதுடைய ( மந்தேகமா ஊரை சேர்ந்த - not confirmed ) இளம் பெண்ணை தவறான வழிநடத்தலுக்கு உட்படுத்தி பல அநியாயங்களை செய்துள்ளனர். இந்த விஷியம் வெளிய வந்த பின் உடனடியாக இவர்களை கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. என்றாலும் இவார்க்கிலுக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி வெளியே வந்துள்ளார்கள் என்றும் தெரிய வந்துள்ளது. மேலும் தெளிவான விடயங்களை அறிய காத்திருங்கள்.

விஷியம் வெளிய!!!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு எமது ஊரில் வசிக்கும் சுமார் 5 பிரபலமான பெரியவர்கள் கூட்டுச் சேர்ந்து ஓர் இளம் வயதுடைய பெண்ணை தவறான வழிநடத்தலுக்கு உட்படுத்தி பல அநியாயங்களை செய்துள்ளனர். இந்த விஷியம் வெளிய வந்த பின் உடனடியாக இவர்களை கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. மேலும் தெளிவான விடயங்களை அறிய காத்திருங்கள்.

(நாம் இதை இங்கு குரிப்பிட்டதட்கான நோக்கம் இவர்களை அவமானப்படுதுவதட்காக அல்ல, மாறாக இப்படிப்பட்ட படு கேவலமான சம்பவங்கள் நடை பெறுவதை மக்கள் அறியாமலும் கண்டுகொள்ளாமலும் இருப்பதை கருத்தில் கொண்டே என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.)

Friday, September 24, 2010

Mawanella Cargils Footcity

மாவனெல்லை கார்கில்ஸ் இல் ஒரு முஸ்லிம் வாலிபன் ஒரு பொருளை கலவெடுத்ததை கண்டு அவரை தீர விசாரித்து தண்டனை கொடுக்கப் பட்டுள்ளது என செய்திகள் வெளிவருகின்றது.

Thursday, September 23, 2010

i. i. O. உண்டியலும் பரிபொயிச்சா............

மாவனெல்லை கிருங்காடெனிய பள்ளிவாயாலின் உண்டியலையும் திருடர்களின் விட்டு வைக்க வில்லை. இது தொடர்பான மேலதிக தகவல்கள் எமக்கு கிடைக்க தாமதம் எற்பட்ரதால் நாம் இதை பிரசுரிக்க தாமடாமடைந்தோம். என்றாலும் மக்கள் இதை அறிந்திருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இதை பிரசுரிக்கின்றேன்.

Sunday, September 12, 2010

Removed

Content removed!

Saturday, September 11, 2010

பூடாவையில் மோட்டார் சைக்கிள் விபத்து

சிறிது நேரத்துக்கு முனால் பூடாவை பாலம் அருகில் ஓர் மோட்டார் சைக்கிள் பாதை ஓரத்தில் Damageஉடன் விழுந்து கிடந்தது. இதன் உருத்தாலி எவரையும் அந்த இடத்தில காண முடியவில்லை. சற்று நேரம் சென்ற பிறகு உரிமையாளரின் சகோதரர் வண்டு அதனை எடுத்து சென்றார்கள். இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டியவருக்கு பலத்த காயம் எதுவும் இல்லை என தகவல் கிடைக்கப்பெற்றது.

Saturday, September 4, 2010

UKஇல் எமது சில வாலிபர்களின் நிலை

UK இல் அதிகமான மாவனல்லையைச் சேர்ந்த வாலிபர்கள் ஹராமான வழியில் சம்பாதிக்கிறார்கள். இதில் அதிகமானோர் Wine Shop களிலும் Pub களிலும் வேலை செய்கிறார்கள். சிலர் ஜும்மா கடமையைக் கூட விட்டுவிட்டு வேலை செய்யும் நிலைமைகளை அங்கு காணமுடிகிறது. கவனிப்போர் யாருமில்லாத நிலையில் எவ்வித பயமும் இன்றி இஸ்லாத்துக்கு மாறாக நடக்கிறார்கள், இது கவலைக்குரிய விடயம். இவ்வாளிபர்களுக்கு பொறுப்புத் தாங்கிய பெற்றோர்கள் இதனைப்பற்றி சிந்திக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறோம்.

(இதை ஓர் நலன் விரும்பி எமது இணைய முகவரி மூலம் தெரிவித்துள்ளார்.)

சவாலுக்கு சவால் ? சவாலுக்கு சவால்

i

Thursday, September 2, 2010

சவாலுக்கு சவால்

இது உயன்வத்தை வாலிபர் அமைப்பு தாம் அதாரம் கொண்டுவரத் தயார் என்றும் ஆதில் ஹசன் அவர்களுக்கு 10 இலட்சம் ரூபாய் காசுடன் வருமாறும் அழைப்பு விடுத்த சுவர் ஒட்டி.

Wednesday, September 1, 2010

சவாலுக்கு சவால்

மார்க்க விவகாரங்களில் பலதரப்பட்ட வகையில் கருது முரண்பாடுகள் நிகழ்ந்து வருகின்றன. இந்த சமயத்தில் சென்ற வாரங்களில் உயன்வத்தையில் ஓர் ஜும்மா உரை அஷ் ஷைக்ஹ ஆதில் ஹசன் அவர்களால் நடாத்தப்பட்டது. இதில் இரவுத் தொழுகை (தராவீஹ) 8 ரகாத்கள் தான் 20 க்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. அவ்வாறு ஆதாரம் கொண்டுவருபவர்க்கு தாம் 10 இலட்சம் ரூபாய் காசு தருபதாகவும் இதை ஒரு சவாலாகவும் பிரகடனப் படுத்தினார்.

இந்த சவாலை எடிகொள்ளும் முகமாக உயன்வத்தை வாலிபர் அமைப்பு தாம் அதாரம் கொண்டுவரத் தயார் என்றும் ஆதில் ஹசன் அவர்களுக்கு 10 இலட்சம் ரூபாய் காசுடன் வருமாறும் அழைப்பு விடுத்தது ஓர் சுவர் ஒட்டி பகிரப்பட்டுள்ளது. மேலும் நாளை 02 .09 .10 வியாழக் கிழமை இரவுத் தொழுகைக்கு பின்னால் உயன்வத்தை பெரிய பள்ளி மஸ்ஜிதுன் நூர் இல் கலந்துரையாடலுக்கு இவர் அழைக்கப்பட்டுள்ளார்.

நாளை இது தொடபான முடிவுகளை இந்த தளதில் எதிர் பார்க்கவும் இன்ஷா அல்லாஹ்.

(சுவரொட்டியின் புகைப்படத்தை நாம் விரைவில் சமர்ப்பிப்போம்)

Monday, August 16, 2010

பழைய மாவனெல்லை சந்தை இன் தட்போதைய தோற்றம்



பழைய மாவனெல்லை சந்தை இன் தட்போதைய தோற்றம்

Friday, August 13, 2010

3 வாகன விபத்து


3 வாகன விபத்து

மாவனஎல்லை அழுத் நுவார சந்தியில் காலை 8.30 மணியளவில் 3 வாகனங்கள் விபாத்தித்ுக்குள்ளாகி உள்ளது. ஆட்களுக்கு சேத்தமொன்றும் இல்லை

Tuesday, August 10, 2010

மாவனல்லையில் ஓர் புது இணையத்தளம்



MAWANELLAFORUMS.TK என்ற இந்த தளமானது ஓர் ஆந்‌லைந் சங்கம் ஒன்றை உருவாக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் எமது ஊரின் கல்வி, அபிவிருத்தி, செய்திகள், வியாபாரம் மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான தகவல்களை இதில் அங்கத்தவர்களுக்கு பரிமாறிக்கொள்ள முடியும். அங்கதுவம் இலவசமாக செய்துகொள்ளலாம். அத்ட்கு பின்வரும் இணைய தளத்திட்கு செல்லவும்.

Saturday, August 7, 2010

நான் அவன் இல்லை 3



சுமார் 9 பெண்களை ஏமாற்றி திருமணங்களை முடித்த ஆசாமிஇன் புகைபடம்

Thursday, August 5, 2010

Sunday, August 1, 2010

நான் அவன் இல்லை 3
















சுமார் 9 பெண்களை ஏமாற்றி திருமணங்களை முடித்த ஆசாமி நேற்று கையும் களவுமாக பிடிபட்டான். மௌலவி எனும் பேரை தாங்கிய இவன் சுமார் 9 பெண்களை ஏமாற்றித் திருமணம் முடித்து சீதனம் எனும் பெயரில் பணம் நகைகளை கொள்ளையடித்து திரிந்த இவன் நேற்று மாலை ஹிங்குல காதி நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக கொண்டுவரப்பட்டான். இவனை கவனிப்பதட்காக சுமார் 100 150க்கு இடைப்பட்ட இளைஞர்கள் கூட்டம் அலைமோதின!. இதில் யாப்பாகர்த்மாக இளைஞர்கள் அவனின் முகத்தில் அடயாலங்களை செதுக்கினார்கள். வலைமை போல விசாரணைகளுக்குப் பின்னால் மாவனல்லை போலீஸாரிடம் ஒப்படைக்கப்படான். ஆனாலும் அவனை இளைஞர்களிடம் ஒப்படக்காமல் போலீஸாரிடம் ஒப்படைத்தமைக்கு இளைஞர்கள் மிகவும் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறார்கள்.

இவ்வாறான மோசமான காரியங்களில் ஈடுபடும் நபர்களால் எமது சமூகத்துக்கு மட்டுமல்ல எமது மார்க்கதுக்கும் கெட்டபேர் ஏட்படுகிறதாவது ஓர் கவலைக்குரிய விடயம் தான்! மக்கள் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கிறோம்.

இச் சம்பவத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் விரைவில் சமர்ப்பிக்கப்படும்.

Saturday, July 24, 2010

KYC இன் இலவச செமினார்

கடந்த சில தினங்களுக்கு முன்னால் கிருங்கதெனிய இளைஞர் சங்கங்கத்தினால் ஓர் இலவச செமினார் ஒன்று நடாததப்பட்டது. இந்த செமினார் கண்டி நகரில் Commerce பாதத்தில் பிரசித்தி பெற்ற ஆசிரியர் V. குமார் அவர்கள் நடாத்தி வைத்தார்கள். இதட்கு முயற்சியை அளித்த சங்க உறுப்பினர்களுக்கும் மற்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்வாதோடு மேலும் இவ்வாறான நிகழ்ச்சிகளை ஏத்பதுத்துவதன் மூலம் எமது கல்வித் துறை வேலும் வளர்ச்சியைக் காணும் என எதிர்பார்க்கிறோம்.

நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
http://kyc.viviti.com/files/images/DSC02860.JPG

http://kyc.viviti.com/files/images/DSC02885.JPG

http://kyc.viviti.com/files/images/DSC02853.JPG

http://kyc.viviti.com/files/images/DSC02886.JPG

http://kyc.viviti.com/files/images/DSC02902.JPG

http://kyc.viviti.com/files/images/DSC02870.JPG

நன்றி KYC

Monday, July 12, 2010

உலஹக் கிண்ண உதைபந்தாட்ட இறுதி போட்டி

நேற்று மாலை 7.29 கிருங்கதேனிய பதுரிய மத்திய கல்லுரி மைதானத்தில் உலஹக் கிண்ண உதைபந்தாட்ட இறுதி போட்டியை கண்டு கழிக்க கூடுதலானோர் ஒன்று சேர்ந்து இருந்தனர். இதை ஏற்பாடு செய்தோரில் Raseem (IF Plaza ) Safran ( Amana ) Shaheer ( Mahroof Ricemill ) அஹியோர் உள்ளடங்கிய குழுவால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டிருந்தது.

Wednesday, June 16, 2010

United அணியின் முன்னேற்றம்

மாவனல்லை United உடைப்பபண்தாத்டா அணி Premier League Devition 2 க்கு தேறுவடைந்துள்ளது.





KYC இணையத்தளம் அறிமுகம்

கிருங்கதெனிய வாலிபர் ஒன்றியம் (Kirungadeniya Youth Club) தமது இணையத்தளத்தை பிரசுரித்துள்ளது. தளத்தை பார்வையிட பின்வேரும் லிங்க் ஐ க்லிக் செய்யவும்.
http://kyc.viviti.com/


http://kyc.viviti.com/files/images/0237.JPG

Tuesday, June 8, 2010

நாதெனியில் சடலம் கண்டுபிடிப்பு புகைப்படங்கள்

சற்று முன் நாம் பிரசுரித்திருந்த சடலக் கண்டுபிடிப்பு சம்பவமாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.



நாதெனியில் சடலம் கண்டுபிடிப்பு

இன்று மாலை சுமார் 5.30 மணியளவில் நாதெனியில் உள்ள U.R.M மோலுக்கு முன்னால் ஓர் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காட்டை துப்பாரவாக்கும் வேளையிலே இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக எமது நிரூபர்கள் அறிவித்துள்ளனர். மேலதிக தகவல்களை நாம் சீக்கிரம் அறிவிப்போம்.

Thursday, June 3, 2010

தாலிப் ட்ரைவ் இல் கலவரம்

சற்று முன் தாலிப் ட்ரைவ் இல் உள்ள சிட்டி பாமசிக்கு வந்த பெண்கள் மீது தவறாக நடக்க முயன்ற சில வாலிபர்களால் அங்கு கலவரம் ஏட்பட்டுள்ளது. பின்பு மக்கள் கூடிய காரணத்தாள் விஷியம் பெரிதாக செல்லவில்லை. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.

Saturday, May 29, 2010

காதி கோர்ட் அருகில் வெட்டு குத்து

இன்று காலை ஹிங்குள பள்ளிவாயல் காதி கோர்ட் இல் ஓர் விவாகரத்து சம்பவத்தில் தீர்ப்பு ஒரு தரப்பினருக்கு சார்பாக அமைந்ததால். மற்றைய தரப்பினர் அவர்கள்மீது தாக்க முயன்ற வேளையில் இருவர் மீது வெட்டுக்காயம் ஏட்பட்டுள்ளதாக செய்திகள் கிடைக்கப் பெற்றுள்ளன. மேலும் தகவல்களை அறிய இந்தத் தளத்தில் எதிர்பார்க்கவும்.

இந்த சம்பவத்துக்குப் பின்னால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பின்வருமாறு.

காதி கோர்ட் முன்னால் வெட்டு குத்து

சிறிது நேரத்துக்கு முன்னால் ஹிங்குள மஸ்ஜிதுல் ஹூதா ஜும்மா பள்ளிவாயல் அருகில் உள்ள காதி கோர்ட் அருகில் வெட்டு குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. விரிவான தகவல்களை கூடிய சீக்கிரம் அறிவிப்போம்.

Monday, May 10, 2010

உயன்வத்தையில் கர்ப்பிணிப்பெண் மின்னல் தாக்குதல் சம்பவம்

ஓர் கர்ப்பிணிப் பெண் தொலைபேசியில் கதைத்துக் கொண்டிருக்கையில் மின்னல் தாக்குதலுக்குள்ளாகி இருக்கின்றார். இவர் வைத்திய சாலைக்கு கொண்டுசெல்ளப்பட்டுள்ளார்.
இவர் நல்ல நிலையில் இருப்பதாக தெரியவண்துள்ளது. இவர் நல்ல நிலைக்கு வரவேண்டும் என அல்லவை பிரத்த்ிக்கின்றேன். வீட்டிட்கு பலத்த சேதம் ஏட்ப்பட்டுள்ளது.

Friday, May 7, 2010

ஹிங்குலையில் கண்டைநர் விபத்து

ஹிங்குலையில் கண்டைநர் வண்டிவீதியை விட்டு விலஹி விபத்துக்குள்ளாியுள்ளது
இதில் பலத்த சேதங்கள் ஏட்படவில்லை

Monday, May 3, 2010

ஹெம்மாதகம வீதீயில விபத்து

நெற்று மாலை ஏழூ மணியலவில் மாவநெல்லை ஹெம்மாதகம வீதீயில் ஓர் திருவீல் வண்டி நிருத்தி வைத்த லொரி மீது மோதி விபத்திட்குள்ளஹியுள்ளது.இதில சென்ரவர்களுக்கு காயம் ஏதுமில்லை.திருவீலிற்கு சேதம ஏற்ப்ட்டடுள்ளது.

Sunday, May 2, 2010

கனேதன்னையில் வாகன விபத்து

இன்று (2.5.10) மாலை 3.30 மணியளவில் கனேதன்ன அல் மzஈனா பாடசாலை அருகில் உள்ள ஓர் வீட்டின் மதில் சுவரில் ஓர் வான் வண்டி மோதியது. இவ் வண்டி வந்த வேகத்தின் காரணமாக மோதிய பின் அந்த வீட்டின் குரையில் சென்று விழுந்ததாக செய்தி கிடைக்கப்பெத்திறுள்ளது. இதில் பயணம் சென்றவர்கள் பலத்த காயமடைந்ததனால் உடனே இவர்கள் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Friday, April 30, 2010

மாவனெல்லை நகர மத்தியில் கள்வர் கைவரிசை

சற்று முன் மாவனெல்லை பொலயில் ( சந்தையில் ) ஒரு பெண்ணின் தங்க மாலையை திருடி ஓட முயன்ற ஒருவரை அங்கு இருந்தவர்களினால் பிடித்து போலீசில் ஒப்படைக்கப் பட்டார்.

Tuesday, April 27, 2010

கையடக்கத் தொலைபேசியில் கதைத்தவர் மின்னல் தாக்குதலில் உயிரிழந்தார்

கையடக்கத் தொலைபேசியில் கதைத்தவர் மின்னல் தாக்குதலில் உயிரிழந்தார்
தெல்தோட்டை ஹைத் கிராமத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை கடும் மின்னல் நேரத்தில் கையடக்கத் தொலைபேசியில் கதைத்த இராணுவ வீரரொருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தெல்தோட்டை பகுதியில் நேற்று மாலை 4 மணியளவில் கடும் மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதன்போது கடும் காற்றும் வீசியது.
இவ்வேளையில், ஹைத் தோட்டத்தில் வீடொன்றிலிருந்த இராணுவ வீரரொருவர் தனது கையடக்கத் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார்.
கடும் மின்னலின்போது தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த இராணுவ வீரர் அவ்விடத்திலேயே கருகிப் பலியானார்.
வீட்டில் வேறு ஆட்கள் இருந்தபோதும் அவர்களுக்கு அதிக பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. உயிரிழந்தவரது சடலம் பின்னர் தெல்தோட்டை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இதேநேரம்,கடும் மழையுடன் இங்கு பலத்த காற்றும் வீசியதால் பயன்தரு மரங்கள் உட்படபல மரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன் அடியோடும் பெயர்க்கப்பட்டுள்ளன. வீடுகள் யாவும் சேதமடைந்துமுள்ளன.

thinakkural.com

Sunday, April 25, 2010

பள்ளிவாயலில் திருட்டு மோசடி

இன்று காலை கிருங்கதெனிய பள்ளிவாயலில் இருக்கும் ஹசரத் ஒருவரின் இன் பணம் ரூபா. 4800 கலவெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. பள்ளிவாயலின் வாலாவுக்குள் சென்று கலவெடுக்கக் கூடிய இந்த கள்வர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும். மேலும் இப்படிப்பட்டவர்களுக்கு அல்லாஹ் நேர்வாழியைக் காட்டுவானாக.

Thursday, April 22, 2010

ஹெம்மாதகம வீதியில் வாகன விபத்து

மாவனல்லை ஹெம்மாதகம வீதியில் Rainco குடை Factory அருகில் மூன்று வாகனங்கள் விபத்துக்குல்லாகியுள்ளது. இதில் ஒரு கார் ஒரு Three wheeler மற்றும் ஒரு Cab வண்டியும் விபத்துக்குள்லடங்கியுள்ளது. எவருக்கும் பலத்த காயம் ஏற்ப்படவில்லை என்று நமது நீரூபர் தெரிவித்துள்ளார்.

Wednesday, April 21, 2010

மார்க்கெட் அருகில் துப்பாக்கிச் சூடு

இன்று மாலை மார்க்கெட் அருகில் சுமார் 7.30 மணியளவில் இனம் தெரியாத சில நபர்களால் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் குறித்த நபரின் பணம் மற்றும் மொபைல் Phoneஐ பறிக்க முட்பட்ட போது தான் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் காயமடைந்துள்ள நபர் தட்போது மாவனல்லை பொது ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்துள்ளார்.

Wednesday, April 14, 2010

திருட்டுத் தொல்லை

எமது ஊரில் அன்மைக்காலமாக திருட்துத் தொல்லை அதிகமாகி வருகின்றது. எமது சமூகத்தில் வாழும் சில வசதிபடைத்த சகோதரர்களின் வீடுகளில் அண்மையில் தொடர்ந்து திருத்து சம்பவங்கள் நடைபெற்றன. எந்தலவுக்கென்றால், பஹல் நேரத்திலும் கூட திருடர்கள் தமது கைவரிசையை காட்டியுள்ளனர் என அறியப்படுகின்றது.

இந்த திருடர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. அவ்வறீருக்க இந்த திருட்டுக்கழுக்கு சம்பந்தப்பட்டவர்கள் ஊரிலுள்ள வீடுகளையும் நிலைமைகளையும் நான்கு அறிந்தவர்களாகவே இருக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஓர் விடயம்.

இந்த திருடர்களை மிக விரைவில் அடையாளம் கண்டு, அவர்களௌஉக்கு தக்க தண்டனையை கொடுத்து. எமது ஊரில் திருட்டு எனும் கேவலமான ஒரு விஷயத்தை ஒழிப்பதட்கு நடவடிக்கை எடுப்பது ஒவ்வொரு தனி நபர் மீதும் சமூக தலைவர்கள்மீதும் பொறுப்பாகும்.

Monday, April 12, 2010

மரண அறிவித்தல்

பெலிகமநயை சேர்ந்த ஷாஹுல் ஹமீத் என்பவர் நேற்று மாலை 3.00 மணியளவில் தூக்குக்கயிறை மாட்டி இரந்துள்ளார். நேற்று இரவு அடக்கம் செய்வதாக அறிவிப்பு செய்யப்பட்டது. இந்த சம்பவத்துக்கான காரணம் அறியப்படவில்லை.

புது இணையத்தளம்

மாவனல்லை கிருந்கதெநிய KYCஇன் இணையத்தளம் வெகு விரைவில் publish செய்யப்படும்.

Thursday, March 18, 2010

மவனெல்லா மஸ்ஜிதுல் ஹூத பள்ளிவாசலில்

மவனெல்லா மஸ்ஜிதுல் ஹூத பள்ளிவாசலில்
பஹூதீனேர ஹிபுள் மத்ராஸா ஆரம்பம் .வாங்க ஒதலம்

Saturday, February 27, 2010

ஹதர மன் ஹந்தியில் வாகன விபத்து

நேற்று மவனஎல்லை ஹெம்மத்த கம வீதியில் ஹாடரமங் ஹந்தியில் ஒரு வாகன விபத்து இடம் பெற்றது. அதாவது ஒரு பஸ் வண்டிக்கு இரண்டு கார்கள் மோதியுள்ளது. தேர்தல் வேட்பாளர் லலித் இன் ஆதரவாளர்கள் ஒரு ஊர்வலம் மேட்கொண்தபோதேய் ஈட்ச்ம்பவம் இடம் பெற்றுள்ளது. இந்த சம்பவதிதஹில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேட்பாளர் மிகுந்த கவலையை தெரிவித்துள்ளார்.

Wednesday, February 24, 2010

எவ்வளவு தான் வாசிக்க. கொஞ்சம் சிறியுங்கள்.

காலம் ரொம்பத்தான் மாறிப்போச்சி














Monday, February 22, 2010

இறைவனா? பள்ளிவாசல் தலைவர்களா?

முஸ்லிம் ஆகிய நாங்கள் யாருக்கு அஞ்ச வேண்டும் என்று கேட்டாள் அல்லாஹ்வை தான் என்று சொல்லுவோம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் எமது முஸ்லிம் சகோதரர்கள் சமூகத்துக்கும் பெரிய தலைகளுக்கும் பல நிர்வாக்ங்களுக்கும் அந்த ஆட்சத்தை செலுத்துகின்றனர். இத்தனை ஒரு சம்பவத்தின் மூலம் விளக்க நினைக்கின்றேன்.

நயாவளைப்பகுதியில் இருக்கும் ஜூம்ஆ பள்ளிவாசாலில் தொழுவிக்கக்கூடியவர் தான் கூட்டு துஆ ஓதுவது பிழை என்று தெரிந்துகொண்டு சிலசமயங்களில் அதனை நடைமுறைப்படுத்துவார் சிலநேரம் விட்டுவிடுவார். எவ்வாறு என்று சொன்னால். கூட்டு தூஅ வேணும் என்பவர்கள் தொழுதால் அதுக்கு ஏற்றவாரும் அது பிழை என்று சொல்லூவாப்பார்கள் இறுக்கக்கும் நேரத்தில் ஓததமலும் இருக்கிறார். இதை அவரிடம் கேட்டாள் பள்ளி நிர்வாககத்தை மீயர் என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லுகிறார்கள். இதன்மூலம் மக்களை வேண்டுமானால் திருப்திபடுத்தலாம் ஆனால் அல்லாஹ் திருப்தி பாடுவான? நாளை மறுமை நாளில் பள்ளி நிர்வாக தலைவர்களால் இவர்களை காப்பாற்ற முடியுமா? இதை இவர்கள் யோசிப்பாதில்லை!

மேலும் இவர்கள் இப்படி நடந்துகொண்டாள் தனது வேலை போய்விடும் பொழப்புக்கு என்ன பண்ணுவது என்று கேட்கிறார்கள். ரிzக் தருவது அல்லாஹ் தான். அவன் பக்கம் சென்றால் நீற்ச்சயம் கைவிட மாட்டான். சத்தியத்தை சொல்லி யாரும் பொழப்பு இல்லாமல் இருப்பதில்லை அவர்களை வரவேட்பதட்கு மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். எண்வே எனக்கும் உங்களுக்கும் மார்க்கத்தில் தெளிவா தரவேண்டும் என்று பிரார்த்ிப்பத்தோடு அல்லாஹவுக்கு மட்டுமே அஞ்சினாள் தான் மறுமையில் வெற்றி பெற முடியும் என்று கூறிக்கொள்கிறேன்.

Sunday, February 14, 2010

உள்ளத்தை கவர்ந்த சினிமா

புது படம் வந்துவிட்டால் தியேடர்இலே முதல் டிக்கெட் வாங்குவது எமது சமூகம். அண்மையில் ஒரு பாடசாலை சிறுவன் வளமைக்கு மாறாக படித்துகொண்டிருக்கும் வேளையிலே திடீரென மயங்கி விழுகின்றான், அளழ்ந்த உறக்கத்திட்கு அமைந்து விடுவான். மேலும் எவராலும் பர்றித்து சிரித்தால் தன்னை யாரோ கொலைசெய்ய வருவது போன்று நினைத்து மயங்கி விழுகின்ற சம்பவம் என அந்த சிறுவனுக்கு உள அளவில் ஒரு தாக்கம் ஏட்பட்டிருக்கின்றது.

இதை பல வைத்தியர்களிடம் சென்று இந்த தாக்கததுகான காரணம் என்ன என்பதை கண்டறிய பல பரிசோதனைகள் நாடத்தப்பட்டு கடைசியில் தெரியவந்தது இந்த தாக்கத்துக்கான காரணம் ஒரு திரைப்படம் என்று. அருந்ததி என்ற ஓர் கோர திரைப்படம். அதில் வரும் பயங்கர காட்சிகள் இந்த சிறுவனின் மனதில் ஆழமாக பதிந்திருக்கின்றது. எனவே எந்த ஒரு நடவடிக்கைகளும் அந்த ஆழமான பதிவின் காரணமாக செயலிழந்து மயக்க நிலை ஏற்படுகின்றது. மருத்துவர்கள் மிகவும் சிரமத்துடன் இச்சிறுவனுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த சிறுவனால் அதிகம் பாடங்களில் கவனம் செலுத்த முடியாத நிலைமை. கவலைக்குரிய விடயம் தான். சமூகம் இதைப்பற்றி சிந்திக்க வேண்டும்!

Thursday, February 11, 2010

வாகன விபத்தில் ஒருவர் பலி

சற்று நேரத்துக்கு முன்னர் (3.30 மணியளவில்) கொழும்பு - கண்டி புதிய வீதியில் court road சந்தியில் ஒரு வாகன விபத்து இடம்பெற்றது .

court road இல் இருந்து குறுக்கிட்ட ஒரு மோட்டார் சைக்கிள் பிரதானவீதியில் சென்றுகொண்டிருந்த ஒரு லொறியில் மோதி மோட்டார் சைக்கிளில் வந்த நபர் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த வாகனங்கள் உடனடியாக மாவனல்லை போலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது .
(இச் சம்பவம் தொடர்பான புகைப்படங்களுடன் கூடிய செய்திகள் விரைவில் வெளிவரும் )

Sunday, January 31, 2010

புரிந்துகொள்ள மாட்டார்களா?

இஷா தொழுகைக்காக கிருங்காடெனிய பள்ளிவாயலுக்கு சென்றிருந்தேன். தொழுது முடிந்த பின் கூட்டு ஓதுவது வழக்கம். இன்று திடீரென லா இலாஹா கலிமாவை தலை அசைத்துக்கொண்டு முனங்கினார்கள். அத்ட்கு ஆமா போடும் எமது சகோதரர்கள் சேந்து தலை ஆட்டுவார்கள். இதை ஏதட்காக செய்கிறீர்கள் என்று கேட்டாள். சம்பிரதாயம் என்று சொல்லுவார்கள். பின்னால் உள்ளவர்களை கேட்டாள், அவர் ஏதோ தலை அசைக்கிறார் நாமும் அசைக்கிறோம் என்பார்கள்.

கிரித்தவர்கள் மாற்று மதத்தினர் தமது பாதிரிமார்கள் பெரியார்கள் எதை சொல்லுவார்களோ அதை எந்த வித ஆய்வுமின்றி கண்மூடித்தனமாக பின்பற்றக்கூடியவர்கள். ஆனால் முஸ்லிம்களாகிய நாம் மற்றைய மதத்திலிருந்து வேறுபட்டு காண்கிறோம். ஒரு உன்மயான முஸ்லிம் தனது மார்க்கத்தில் ஏதாவது ஒன்றை செய்வதாயிருந்தால் அல்லஹவும் அவனது இறுதி தூதர் அவர்களும் காட்டி தந்த வழியிலே செய்வார்கள். ஆனால் இன்று சில சகோதரர்கள் தாம் விரும்பியவாறு இசிலாதை அமைத்துக்கொள்ள முனைக்கிறார்கள்.

எமது சகோதரர்கள் இதை புரிந்து நடக்க வேண்டும். கவலைக்குரிய விடயம் என்னவென்றால். இதை கேட்பவர்களை குழப்பவாதிகள் என்று சொல்லுகிறார்கள்.

ரெஜிபோம் பத்தியெரிந்ததால் மாவனல்லை நகரில் பீதி

மாவனல்லை கண்டி பஸ்தரிப்பிடத்திற்கு அருகாமையில் ரயீஸ் என்பவரின் கடைக்கு முன்னால் குவிக்கப்பட்டிருந்த அழுகிய பழங்களைக் குடிகாரக் கும்பல் ஒன்றின் மூலம் பத்தவைக்கப்பட்டது. இதனால் பீதியடைநத மக்கள் வெள்ளம் அவ்விடத்தை விரைந்தது. இந்த நடவடிக்கையில் பிரதம தலைவராக கித்சிரி சன்டி அவர்களும் கலந்து சிறப்பித்தார். அவர் குடித்திருந்த காரணத்தினால் மக்களுக்கும் அங்கிருந்த குடிகாரக் கும்பளுக்கும் ஏசிவிட்டு சென்றார். அவ்விடத்தை விரைவாக வந்தடைந்த பொலிஸ் அதிகாரிகளும் அவரின் ஏச்சிக்கு ஆலானார்கள் பாவம். மேலும் எங்கள் பிரதேச சபை தலைவர் அந்த இடத்தில் இருந்த வடைக்கரத்தை வைத்திருக்கும் முஸ்லிம் சகோருக்கு ஏசி அவரின் வேலைதான் இது என்று அவரைக் குற்றஞ்சாட்டிவிட்டுச் சென்றார்.

அனைவருக்கும் சுப அனாகதயக்.....

ஜயவேவா!!!!!!!!!!!!!!

Wednesday, January 27, 2010

கல்லான் வத்தையில் இடம்பெற்ற அசம்பாவிதம்

நேற்று (26.01.2010) இரவு கல்லான் வத்தையில் இரு அரசியல் கட்சியினருக்கு மத்தியில் ஒரு மோதல் இடம்பெற்றது. இதன் போது மாவனல்லை பொலிசாருக்கு அறிவிக்கப்பட்ட போது உடனடியாக (இரண்டு மணித்தியாலத்தில்) அவ்விடத்துக்கு (கம்பட்டா என்று அழைக்கப்படும்) போலீசார் மூவர் அவ்விடத்துக்கு வந்து , அம்மோதலுக்கு காரணமாக இருந்த சிலரை அழைத்து சென்றனர்.அதன் பின் நடைபெற்ற விடயங்கள் இன்னும் நமக்கு கிடைக்கப்பெற வில்லை.

Tuesday, January 26, 2010

மாராவா வீதி புனர் நிர்மாணம்

மிக நீண்ட காலமாக பழுதடைந்திருந்த மாராவா வீதி
சில தினங்களுக்கு முன்னாள் புனர் நிர்மாணம் செய்யப்பட்டது. இதனால் மாராவா மக்கள் மிக நீண்ட காலம் அனுபவித்து வந்த துயரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

கொலும்பு -கண்டி புதிய வீதியில் இருந்து முருதவலை வரையும் , தக்கிய வீதியில் இருந்து வ்ல்பதெனிய் வீதியும் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வருகிறது. அதே வேலை மாராவா புலியம்மர சந்தியில் இருந்து மகவத்த வரையும் வீதிகள் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இதுவரை காலமும் பாடசாலை மாணவர்கள் மற்றும் வாகனங்கள் செல்வதற்கு மிக சிரமாமாக இருந்த வீதிகள் தற்போது கொன்கிரீட் இடப்பட்டுள்ளது.

http://i46.tinypic.com/szzu3o.jpghttp://i47.tinypic.com/2pzzmfs.jpg