Join us

எமது இணையத் தளத்திற்கு வருகை தரும் பார்வையாளர்களின் வீதம் அதிகரித் திருப்பதனால், தொடர்ந்து செய்திகளை வழங்குவதில் நாம் சிரமங்களை கண்டுவருகின்றோம். இதனால் நாம் புதிய அங்கத்தவர்களை எமது குழுவில் சேரத்துகொள்ள நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஓர் அறிய சேவையை எம்மால் வழங்க முடியும் என நாம் எதிர்பார்க்கின்றோம். உங்களிடம் செய்திகள் கிடைத்தும் அவற்றை சமர்ப்பித்துக்கொள்ள முடியாத நிலைமைகள் ஏற்பட்டால், உங்களுக்கு எமது  முகவரிக்கு ஈமெயில் பன்னி விக்கலாம்.

அவ்வாறு எமது செய்தியாளர் குழிவில் சேர விரும்புவவர்கள் பின்வரும் போரம் ஐ நிரப்பி எமக்கு அனுப்பி வைக்கவும். புதிய அங்கத்தவர்களுக்கு இந்த தளம் தொடர்பான அறிவூட்டல்களும் ஒழுங்குமுறைகளும் வழங்கப்படும்.

*குறிப்பிட்ட அங்கத்தவர்கள் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்படுவர்.