Thursday, February 11, 2010

வாகன விபத்தில் ஒருவர் பலி

சற்று நேரத்துக்கு முன்னர் (3.30 மணியளவில்) கொழும்பு - கண்டி புதிய வீதியில் court road சந்தியில் ஒரு வாகன விபத்து இடம்பெற்றது .

court road இல் இருந்து குறுக்கிட்ட ஒரு மோட்டார் சைக்கிள் பிரதானவீதியில் சென்றுகொண்டிருந்த ஒரு லொறியில் மோதி மோட்டார் சைக்கிளில் வந்த நபர் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த வாகனங்கள் உடனடியாக மாவனல்லை போலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது .
(இச் சம்பவம் தொடர்பான புகைப்படங்களுடன் கூடிய செய்திகள் விரைவில் வெளிவரும் )

No comments:

Post a Comment