Saturday, February 27, 2010

ஹதர மன் ஹந்தியில் வாகன விபத்து

நேற்று மவனஎல்லை ஹெம்மத்த கம வீதியில் ஹாடரமங் ஹந்தியில் ஒரு வாகன விபத்து இடம் பெற்றது. அதாவது ஒரு பஸ் வண்டிக்கு இரண்டு கார்கள் மோதியுள்ளது. தேர்தல் வேட்பாளர் லலித் இன் ஆதரவாளர்கள் ஒரு ஊர்வலம் மேட்கொண்தபோதேய் ஈட்ச்ம்பவம் இடம் பெற்றுள்ளது. இந்த சம்பவதிதஹில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேட்பாளர் மிகுந்த கவலையை தெரிவித்துள்ளார்.

Wednesday, February 24, 2010

எவ்வளவு தான் வாசிக்க. கொஞ்சம் சிறியுங்கள்.

காலம் ரொம்பத்தான் மாறிப்போச்சி














Monday, February 22, 2010

இறைவனா? பள்ளிவாசல் தலைவர்களா?

முஸ்லிம் ஆகிய நாங்கள் யாருக்கு அஞ்ச வேண்டும் என்று கேட்டாள் அல்லாஹ்வை தான் என்று சொல்லுவோம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் எமது முஸ்லிம் சகோதரர்கள் சமூகத்துக்கும் பெரிய தலைகளுக்கும் பல நிர்வாக்ங்களுக்கும் அந்த ஆட்சத்தை செலுத்துகின்றனர். இத்தனை ஒரு சம்பவத்தின் மூலம் விளக்க நினைக்கின்றேன்.

நயாவளைப்பகுதியில் இருக்கும் ஜூம்ஆ பள்ளிவாசாலில் தொழுவிக்கக்கூடியவர் தான் கூட்டு துஆ ஓதுவது பிழை என்று தெரிந்துகொண்டு சிலசமயங்களில் அதனை நடைமுறைப்படுத்துவார் சிலநேரம் விட்டுவிடுவார். எவ்வாறு என்று சொன்னால். கூட்டு தூஅ வேணும் என்பவர்கள் தொழுதால் அதுக்கு ஏற்றவாரும் அது பிழை என்று சொல்லூவாப்பார்கள் இறுக்கக்கும் நேரத்தில் ஓததமலும் இருக்கிறார். இதை அவரிடம் கேட்டாள் பள்ளி நிர்வாககத்தை மீயர் என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லுகிறார்கள். இதன்மூலம் மக்களை வேண்டுமானால் திருப்திபடுத்தலாம் ஆனால் அல்லாஹ் திருப்தி பாடுவான? நாளை மறுமை நாளில் பள்ளி நிர்வாக தலைவர்களால் இவர்களை காப்பாற்ற முடியுமா? இதை இவர்கள் யோசிப்பாதில்லை!

மேலும் இவர்கள் இப்படி நடந்துகொண்டாள் தனது வேலை போய்விடும் பொழப்புக்கு என்ன பண்ணுவது என்று கேட்கிறார்கள். ரிzக் தருவது அல்லாஹ் தான். அவன் பக்கம் சென்றால் நீற்ச்சயம் கைவிட மாட்டான். சத்தியத்தை சொல்லி யாரும் பொழப்பு இல்லாமல் இருப்பதில்லை அவர்களை வரவேட்பதட்கு மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். எண்வே எனக்கும் உங்களுக்கும் மார்க்கத்தில் தெளிவா தரவேண்டும் என்று பிரார்த்ிப்பத்தோடு அல்லாஹவுக்கு மட்டுமே அஞ்சினாள் தான் மறுமையில் வெற்றி பெற முடியும் என்று கூறிக்கொள்கிறேன்.

Sunday, February 14, 2010

உள்ளத்தை கவர்ந்த சினிமா

புது படம் வந்துவிட்டால் தியேடர்இலே முதல் டிக்கெட் வாங்குவது எமது சமூகம். அண்மையில் ஒரு பாடசாலை சிறுவன் வளமைக்கு மாறாக படித்துகொண்டிருக்கும் வேளையிலே திடீரென மயங்கி விழுகின்றான், அளழ்ந்த உறக்கத்திட்கு அமைந்து விடுவான். மேலும் எவராலும் பர்றித்து சிரித்தால் தன்னை யாரோ கொலைசெய்ய வருவது போன்று நினைத்து மயங்கி விழுகின்ற சம்பவம் என அந்த சிறுவனுக்கு உள அளவில் ஒரு தாக்கம் ஏட்பட்டிருக்கின்றது.

இதை பல வைத்தியர்களிடம் சென்று இந்த தாக்கததுகான காரணம் என்ன என்பதை கண்டறிய பல பரிசோதனைகள் நாடத்தப்பட்டு கடைசியில் தெரியவந்தது இந்த தாக்கத்துக்கான காரணம் ஒரு திரைப்படம் என்று. அருந்ததி என்ற ஓர் கோர திரைப்படம். அதில் வரும் பயங்கர காட்சிகள் இந்த சிறுவனின் மனதில் ஆழமாக பதிந்திருக்கின்றது. எனவே எந்த ஒரு நடவடிக்கைகளும் அந்த ஆழமான பதிவின் காரணமாக செயலிழந்து மயக்க நிலை ஏற்படுகின்றது. மருத்துவர்கள் மிகவும் சிரமத்துடன் இச்சிறுவனுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த சிறுவனால் அதிகம் பாடங்களில் கவனம் செலுத்த முடியாத நிலைமை. கவலைக்குரிய விடயம் தான். சமூகம் இதைப்பற்றி சிந்திக்க வேண்டும்!

Thursday, February 11, 2010

வாகன விபத்தில் ஒருவர் பலி

சற்று நேரத்துக்கு முன்னர் (3.30 மணியளவில்) கொழும்பு - கண்டி புதிய வீதியில் court road சந்தியில் ஒரு வாகன விபத்து இடம்பெற்றது .

court road இல் இருந்து குறுக்கிட்ட ஒரு மோட்டார் சைக்கிள் பிரதானவீதியில் சென்றுகொண்டிருந்த ஒரு லொறியில் மோதி மோட்டார் சைக்கிளில் வந்த நபர் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த வாகனங்கள் உடனடியாக மாவனல்லை போலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது .
(இச் சம்பவம் தொடர்பான புகைப்படங்களுடன் கூடிய செய்திகள் விரைவில் வெளிவரும் )