Wednesday, December 21, 2011

தெல்கஹகொட சம்பவத்தின் சாட்சியங்கள்


கடந்த நவம்பர் மாதம் மாவனல்லை தெல்கஹகொட என்ற பிரதேசத்தில் ஒரு வியக்கத்தக்க கொலை சம்பவம் நடந்ததை அறிந்திருப்பீர்கள். இந்த சம்பவம் குறித்து பல்வேறுபட்ட கருத்துக்கள் ஆங்காங்கே சொல்லப்பட்டு வருகிறது. இது குறித்து ஒரு தேடலை நமது செய்தியாளர்கள் திறட்டிய போது கிடைக்கப்பற்ற சில நம்பத்தக்க தகவல்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

குறித்த அந்த மாணவி மாவனல்லை பதூரியா மத்திய கல்லூரியில் கல்விகற்ற ஒரு மாணவி ஆவார். இவர் 2011 ம் ஆண்டு க.போ.த. (உ /த) பரீட்சைக்கு தோற்றி பெருபருக்காக காத்திருக்கும் ஒரு மாணவி என்பது குறிப்பிடத்தக்கது . இவரின் தாயார் ஒரு ஆசிரியை ஆவார் . அன்றைய தினம் இவரின் தாய் வீடு திரும்பிய போது வீடு வழமை போல் வீடு மூடப்பட்டு இருந்தது மிகநீண்ட நேரம் கதவை தட்டிய போதும் எந்த பதிலும் கிடைக்கவில்லை . அப்போது தன்னோடு பாடசாலை விட்டு வீடு திரும்பி இருந்த மகனை வீட்டினுள் அனுப்பி கதவை திறந்த பின்னர் தாயார் சமையலறைக்கு சென்று பார்த்தபோது தனது மகள் தூக்கிலிட்டு கொல்லப்பட்டிருப்பதை அவதானித்த தாயார் அதிர்ச்சியில் சத்தமிட பக்கத்திலுள்ளவர்களும் அவ்விடத்தில் கூடிவிட்டார்கள்.

இச்சம்பவம் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்ட போது உடனடியாக அவ்விடம் வருகை தந்த போலீசார் பலவிடயங்கள் குறித்து அவ்விடத்தில் விசாரணைகளை நடத்தினார்கள். அதன்போது அவரின் தந்தை அவருக்கு கடுமையாக தண்டிப்பதகவும் அடிப்பதாகவும் தெரியவந்தது . இவ்வாறான பல மன அழுத்தங்கள் காரணமாக விரக்தியுற்ற இவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனவும் பலராலும் சந்தேகிக்கப்படுகிறது . ( ஊகங்கள் உண்மை அல்ல ) அதே வேலை குறித்த சம்பவத்திற்கு முந்திய தினம் அதே பிரதசத்தில் இதே போன்று ஒருவர் தற்கொலை செய்துகொடதும் கவனிக்கத்தக்கது .

இது ஒரு புறம் இருக்க போலீசார் வழங்கிய அறிக்கையின் பிரகாரம் இவர் தூக்கிளிடப்படமுன்னர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இவரது உடலை பிரேத பரிசோதனை மேற்கொண்டு இரண்டு அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளது . இதுவரை வழங்கப்பட்ட அறிக்கைகளின் பிரகாரம் நமது செய்தியாளர்களுக்கு கிடைக்கப்பட்ட தகவல்களை மையமாக வைத்தே இந்த ஆக்கம் இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ளது . இது குறித்த தகவல்களை திறத்தும் பணியில் நமது செய்தியாளர்கள் ஈடுபட்டுவருகிறார்கள் . இது குறித்த உண்மை விரைவில் இவ்விணையதளத்தில் வெளியிடப்படும் .
தொடர்ந்தும் நம்மோடு இருக்கும்படி வாசகர் மனம் வென்ற www.mawanella.tk கேட்டுக்கொள்கிறது. நன்றி

Sunday, December 11, 2011

கள்கந்த, மரவா, மகா.........(2)

கள்கந்த, மரவா, மகாவத்த, கனேதென்ன,சபியவத்த, மவன, உயன்வத்த, நயவேல......................!!!!!!!!!!!!!!!

கள்ளக் காதல் கல் அம்பலமஹும் வாயிப்புக்கள் கிட்டி உள்ளன

viseyamweliya@gmail.com

மவநெல்லை மஸ்ஜிதுன் நூர் பள்ளியின் கந்துரி தமாம்

சற்று முன் மவநெல்லை மஸ்ஜிதுன் நூர் பள்ளியின் கந்துரி தமாம் நடைபெட்ட்று முடிந்தது.இவ்வேளையில் கிருங்கதேனிய வாலிபர் குலுக்கும் கொட்டவட்ட வாலிபர் குளுவோன்ருக்கும் இடையில் ஓர் சண்டை ஏற்பட்டுள்ளது. இச்சன்பவம் சற்று முன்பே இடம்பெற்றுள்ளது.

முறுகல் மேலும் வலுவடையும் சத்தியக் கூறுகள் உள்ளன.

Friday, December 9, 2011

வெளிநாட்டில் இருந்து எமது இணையத்தளத்துக்கு வருபவர்களுக்கு ..........

மேலும் பல முக்கியமான விடயங்கள் அவ்வப்போது வெளி வர இருப்பதால் எமது இணையத் தளத்தை எந்நாளும் வந்து பர்வெய் இடுமாறு வேண்டிக் கொள்கின்றேன்றோம்

மவநெல்லை கிருங்கதேனிய மஸ்ஜிதுன் நூர் பள்ளியின் கந்தூரி மேலும் ஒரு சில காட்சிகள்




மஸ்ஜிதுன் நூர் பள்ளியின் கந்தூரி வேந்தேசியின் ஒரு சில கட்சிகள்.

மவநெல்லை கிருங்கதேனிய மஸ்ஜிதுன் நூர் பள்ளியின் கந்தூரி வேந்தேசியின் ஒரு சில கட்சிகள்.
இதை சஹாரா- பாசில் , இம்பால - சிபான் , கப்பார் மந்திரி அஹியோரின் தலைமையில் நடந்துகொண்டிருக்கின்ரர்கள்

ஒரு ஆட்டுக் கால் ரூபா 1500க்கும் ஈரல் 1500க்கும் விற்கப்பட்டுள்ளன.
எல்லோரும் அவளுடன் ஒரு பெரிய அட்டுத் தலைக்காக கத்து இருக்கின்றார்கள்

இம்முறை வேந்தேசிக்கு மக்களின் ஈடுபாடு குறைவாகவே காணப்பட்டன

மஸ்ஜிதுன் நூர் பள்ளியின் கந்தூரியில் வேந்தேசி Start

மவநெல்லை கிருங்கதேனிய மஸ்ஜிதுன் நூர் பள்ளியின் கந்தூரியில் வேந்தேசி இப்போதோ அரம்பமஹி உள்ளது. பக்கத்தில் இருப்பவர்களுக்கு இதில் கலந்து கொள்ளுமாறு அழைப்புக்கள் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். வேந்தேசி Start

Thursday, December 8, 2011

கிருங்கதேனிய பள்ளி வருடாந்த கந்துரி

மவநெல்லை கிருங்கதேனிய பள்ளி வருடாந்த கந்துரி இவ் வருடமும் வெகு விமர்சையஹா கொண்டாட ஏற்பாடுகள் இன்று மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இதே வேலை நேற்று கந்துரிக்கஹா வீதியில் கொடிகள் ஒரு குழுவால் கட்டப் பட்டுள்ளது இதுவுமா வழமை போலவே அவர்களால் மேற்கொள்ளப் பட்டதே என்றாலும் இதை அஹட்டும் படியும் அஹட்ட முடியாது என்று இன்னொரு கோஷ்டியினரும் வாக்கோ வாதங்கள் ஏற பட்டதாகவும் சிடிகள் கிடைக்கப் பெற்றன. என்றாலும் இம்முறை அட்டு இறைச்சி கிடுஹு வழங்கப்பட்டு வெகு விமர்சையாக கந்துரி வழங்கப் படவுள்ளது

Friday, December 2, 2011

கள்கந்த, மரவா, மகாவத்த, கனேதென்ன,சபியவத்த, மவன, உயன்வத்த, நயவேல......................!!!!!!!!!!!!!!!
?
mawanella.tk
viseyamweliya.tk

Thursday, December 1, 2011

மவநெல்லை ஹிந்குளை...................2

மவநெல்லை ஹிந்குளை இல் நடைபெற்ற தட் கொலை சம்பந்தமான தகவல்களை எமது நிருபர் குழு அவ் இடத்திற்குச் சென்று கிடைத்ததா தஹவல்களை அவவிடத்திலேயே இருந்து எமது இணையத் தளத்திற்கு தந்தாலும் நம் அவற்றை இங்கு பிரசுரிக்க வில்லை . மேலும் இடுசம்பன்டமான பல கோணங்களில் தஹவல்கள் கிடைத்தன .என்றாலும் எமக்கு அவற்றை இங்கு கூற முடியவில்லை .இவெய் அங்கு வந்தவர்கள் கதைத்தவைகளே . எல்லாவற்றையும் அறிந்தவன் அல்லா வே. என்றாலும் நம் இணையத்தை நம்பி வந்தவர்களுக்காக இதை இங்கு பிரசுரித்தோம்.

Wednesday, November 30, 2011

மவநெல்லை ஹிந்குல இல் 17 வயது இளம் பெண் தற்கொலை

மவநெல்லை ஹிந்குல இல் 17 வயது இளம் பெண் தற்கொலை

மவநெல்லை ஹிந்குல சந்தியில் அழுத்னுவர வீதியல் 17 வயது பெண் ஒருவர் துக்கில் யுக் கொண்டு மரணமடைந்துள்ள செயடிஹல் கிடைக்கப் பெற்றுள்ளது. எமது நிருபர் மவநெல்லை வைத்திய சாலை இல் இருண்டு மையஹ்தை கொண்டு செல்லும் போது எமது இணையத்திற்கு செய்திகளை தந்தவாறு உள்ளார் .

Monday, April 18, 2011

வெள்ளத்தில் சிக்குண்ட மனிதர் உயிர் பிழைப்பு


சற்று முன் மாவனல்லை பாலத்துக்கு அடியில் குளிக்கச் சென்ற ஒருவர் கல்லுப்பகுதியில் இருக்கும் பொது ore அடியில் வந்த வெள்ளத்துக்கு அஹப்பட்டு சற்று முன் அங்கிருந்த மக்களின் முயற்சியினால் காப்பாற்றப்படுல்லாரென தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

Saturday, April 9, 2011

வழிகேட்டிலே தலைவிரித்து ஆடும் ஒரு முஸ்லிம் கூட்டம்

சத்திய மார்கத்தை சரியாக செய்ய வக்கில்லாத எமது சமூகத்தில் உள்ள ஒரு கூட்டம் எந்த ஒரு வெக்கமும் இல்லாமல் பிற மதங்களுக்கு வக்காலத்து வாங்கும் நிலை இன்று சாதாரணமாகிப் போய் விட்டது. மாவனல்லையில் மாரவைப் பகுதியில் வசிக்கும் பௌத்த மதத்தை சேர்ந்த ஒரு மனிதர் சில தினங்களுக்கு முன்னாள் மரணமடைந்துள்ளார். இவரின் இறுதி மரண சடங்குகள் இன்று காலை நேரம் நடைபெற்றது.

இதனை முன்னிட்டு ஹிந்குலோயா பள்ளிவாயலை தன்னகத்தே கொண்டு ஆட்சி புரியும் பெரும் தலைவர் மார்கள் இவரின் மரண சடங்குகளில் எமது முஸ்லிம் மக்களும் கலந்து சிறப்பிக்க வேண்டும் என்று அறிவித்தல் ஒன்றை விடுத்திருந்தனர். இந்த கேடு கேட்ட நிலைமையில் எமது (முஸ்லிம்) மக்கள் மரணமடைந்த அந்த மனிதரின் வீட்டிலிருந்து டவுன் வரை (மாறவை வீதி) உள்ள வீடுகளிலும் கடை ஓரங்களிலும் வெள்ளைக் கொடிகளை தொங்க விட்டு வீதியில் உள்ள சுவர்களிலும் பாதைகளிலும் banner கலை போட்டு மார்க்கத்துக்கு முரணாக அந்நிய மதத்தை பின்பற்றும் ஷிர்க்கான காரியங்களிலே ஈடுபட்டுள்ளனர்.

இஸ்லாம் காட்டித் தரும் வழிமுறை மரணமடைந்த வீட்டினருக்கு உணவளித்தல். இதனை இஸ்லாத்தில் பின்பற்ற தவறிய எமது சமூகம் அந்நிய மதத்தவர்களுக்கு வாரி வழங்குகின்றன படு கேவலமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அது மற்றுமல்லாது மரணத்தை கொண்டு செல்லும் வாகனத்தை பௌத்த மக்கள் கையால் தள்ளி செல்வது போல் எமது மடையர்களும் தொப்பி அணிந்து தள்ளி சென்றனர்.

யார் ஒரு சமுதாயத்திற்கு ஒப்பாகிறாறோ அச்சமூகத்தைச் சேர்ந்தவரே (அபூ தாவூத்: 4031) என இஸ்லாம் கூற, முஸ்லிம் எனக் கூரிக்கொள்ளகூடிய எமது மக்கள் கூட்டம் தலை கீழாக மாறிக்கொண்டிருக்கின்றனர்.

இதனை அறிவித்த பள்ளிவாயல் தலைவர்கள் மார்க்கத்தை சரியான முறையில் எத்தி வைக்க தவறியவர்களை அல்லாஹ் நாளை விசாரிக்க மாட்டார்கள் என பயமில்லாமல் இருக்கின்றார்களோ தெரியவில்லை. இவர்களை கண்மூடி தனமாக பின்பற்றும் மக்களுக்கும் இதிலே பங்குண்டு என்பதையும் மக்கள் மறந்து விடக்கூடாது!

இப்படிப்பட்ட நடத்தைகள் எமது சமூகத்தில் இன்னும் காணப்படுவது கவலைக்குரிய விடயம் தான்.

Tuesday, April 5, 2011

எஸ் ஓ இட்கு முன்னால்....................





சற்று முன் மவனெல்லா எஸ் ஓ இட்கு முன்னால் இரு வஹானா உரிமையாளருக்கு இடையில் நடை பெற்ற முருக்கள் நிலை காரணமாக வஹானா நெருக்கடி ஒன்று எதபத்துள்ளதஹவும் அந்த முருக்கள் நிலை இச் செய்தி வெளியிடும் நேர்த்திலும் நடந்து கொண்டிருக்கலாம் என எமது நிருபர் தெருவிக்கின்றார்

photos visit

Monday, April 4, 2011

UNITED இன் 45 ஆவது ஆண்டு நிறைவு


மாவனல்லை UNITED விளையாட்டு கழகம் தமது 45 ஆவது வருட நிறைவை முன்னிட்டு வருகின்ற 15 ,16 ,17 ஆம் திகதிகளில் ஓர் விளையாட்டு விழா ஒன்றை நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில் சகல விளையாட்டுக்களும் உள்ளடங்கும். குறிப்பாக மெரதன் கயிறு இழுத்தல் etc... அனைவரும் கலந்துகொள்ளுமாறு அழைக்கிறோம்!

Published on the site by விஷியம் வெளிய!!!

Wednesday, March 2, 2011

கேஸ் மாட்டி


மாவனல்லை வயல் ரோட் வாலிபனும் உயன்வத்த பள்ளிக்கு பின்னால சிறுக்கி ஒண்டும் கேகாலை ஹோடெல் ஒன்றில் உல்லாசமாக இருக்கச் சென்றவர்களை அங்குத்து வாலிபர்களால் பிடிக்கப்பட்டு உயன்வத்தைப் பள்ளியில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கிடைக்கப்பெத்திறுள்ளன.

Sunday, February 27, 2011

மீண்டும்......

Content removed due to inappropriate news.

Admin
Mawanella.tk

Thursday, February 17, 2011

மாவனல்லை வாகன விபத்து பேட்டி

நேற்று 16.02.11 நடைபெற்ற வாகன விபத்து தொடர்பாக ஆண்ட இடத்தில் இருண்ட ஒருவரை பேட்டி கண்ட ஒரு வீடியோ தொகுப்பு எமக்கு மின்னஞ்சல் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளது.

Wednesday, February 16, 2011

காணேதன்னையில் பஸ் வண்டி Face 2 Face

இன்று காலை 11 மணியளவில் காணேதன்னையில் இரண்டு பஸ் வண்டிகள் நேருக்கு நேர் விபத்துக்கு உட்பட்டன. இதில் இரண்டு பஸ் வண்டிகளும் கடும் சேதத்தூக்கு உள்ளாகின. இத்தனை ஒட்டி வந்த சாரதியினரினதும் சில பயணிகளின் நிலைகள் மோசமாக உள்ளதாக செய்திகள் கிடைக்கப்பெத்திறுள்ளது.

தட்போதைக்கு சில புகைப்படங்கள் கிடைக்கப்பெட்டருள்ளது. மேலும் வீடியோக்கள் யாரிடமாவது இருந்தால் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.jilpit7@gmail.com





Wednesday, January 26, 2011

மாவனல்லை.tk க்கு வயது 1!

01.21.2010ல் மாவனல்லை.tk இணையதளம் முற்காலத்தில் ஒரு பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்டிருன்டாலும் தற்போது இந்த தளம் எமது ஊரில் நடக்கக்கூடிய சம்பவங்களை உடனுக்குடன் தெரிண்டுகொள்ளக்கூடிய ஓர் மையமாக அமைந்துள்ளது. பல இடர்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைமையிலும் எமது தள உறுப்பினர்களின் அயராத உழைப்பின் மூலம் நாம் இந்த தளத்தை கொண்டுசெல்ல வாய்ப்புக்கள் கிடைத்துள்ளது. தளத்தை பார்வையிட வருபவர்களின் அதிகமான பேர் வெளிநாட்டில் உள்ள எமது ஊரைச் சேர்ந்த சகோதரர்களாக தான் காண்கிறோம். இதுவே எமது தளத்தின் பிரதிபலனை பிரதிபலிக்கின்றது. இந்த பயணம் இவ்வாறே தொடரவேண்டும் என ஆவல் கொள்கிறோம். இதுவரைக்கும் எமக்கு ஒத்துழைப்பை தந்த எமது இணைய வாசக அன்பர்களுக்கும் அங்கத்தவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

புதிய ஜும்மா பள்ளிவாயல்


இன்ஷா அல்லாஹ், வருகின்ற வெள்ளிக்கிழமை 28 .01 .2011 மாவனல்லை ஹோண்தெனிகொடை மஸ்ஜிதுல் பவ்ஸானில் ஜும்மா நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படும். முடியுமானவர்கள் கலந்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்!

source: http://www.onlinedeen.com/

Saturday, January 8, 2011

திருட்டு வாழிபர் கைது

http://4.bp.blogspot.com/_3g742JOHG6U/SKdgsAHeTYI/AAAAAAAAAVU/zwNZ3ME8o5w/s400/thief.gif

கிருங்கதெநியாவை சேர்ந்த வாழிபர் ஒருவர் துருத்து சம்பவம் ஒன்றில் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை தீர விசாரணைக்குட்படுத்தியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.