Wednesday, December 21, 2011

தெல்கஹகொட சம்பவத்தின் சாட்சியங்கள்


கடந்த நவம்பர் மாதம் மாவனல்லை தெல்கஹகொட என்ற பிரதேசத்தில் ஒரு வியக்கத்தக்க கொலை சம்பவம் நடந்ததை அறிந்திருப்பீர்கள். இந்த சம்பவம் குறித்து பல்வேறுபட்ட கருத்துக்கள் ஆங்காங்கே சொல்லப்பட்டு வருகிறது. இது குறித்து ஒரு தேடலை நமது செய்தியாளர்கள் திறட்டிய போது கிடைக்கப்பற்ற சில நம்பத்தக்க தகவல்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

குறித்த அந்த மாணவி மாவனல்லை பதூரியா மத்திய கல்லூரியில் கல்விகற்ற ஒரு மாணவி ஆவார். இவர் 2011 ம் ஆண்டு க.போ.த. (உ /த) பரீட்சைக்கு தோற்றி பெருபருக்காக காத்திருக்கும் ஒரு மாணவி என்பது குறிப்பிடத்தக்கது . இவரின் தாயார் ஒரு ஆசிரியை ஆவார் . அன்றைய தினம் இவரின் தாய் வீடு திரும்பிய போது வீடு வழமை போல் வீடு மூடப்பட்டு இருந்தது மிகநீண்ட நேரம் கதவை தட்டிய போதும் எந்த பதிலும் கிடைக்கவில்லை . அப்போது தன்னோடு பாடசாலை விட்டு வீடு திரும்பி இருந்த மகனை வீட்டினுள் அனுப்பி கதவை திறந்த பின்னர் தாயார் சமையலறைக்கு சென்று பார்த்தபோது தனது மகள் தூக்கிலிட்டு கொல்லப்பட்டிருப்பதை அவதானித்த தாயார் அதிர்ச்சியில் சத்தமிட பக்கத்திலுள்ளவர்களும் அவ்விடத்தில் கூடிவிட்டார்கள்.

இச்சம்பவம் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்ட போது உடனடியாக அவ்விடம் வருகை தந்த போலீசார் பலவிடயங்கள் குறித்து அவ்விடத்தில் விசாரணைகளை நடத்தினார்கள். அதன்போது அவரின் தந்தை அவருக்கு கடுமையாக தண்டிப்பதகவும் அடிப்பதாகவும் தெரியவந்தது . இவ்வாறான பல மன அழுத்தங்கள் காரணமாக விரக்தியுற்ற இவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனவும் பலராலும் சந்தேகிக்கப்படுகிறது . ( ஊகங்கள் உண்மை அல்ல ) அதே வேலை குறித்த சம்பவத்திற்கு முந்திய தினம் அதே பிரதசத்தில் இதே போன்று ஒருவர் தற்கொலை செய்துகொடதும் கவனிக்கத்தக்கது .

இது ஒரு புறம் இருக்க போலீசார் வழங்கிய அறிக்கையின் பிரகாரம் இவர் தூக்கிளிடப்படமுன்னர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இவரது உடலை பிரேத பரிசோதனை மேற்கொண்டு இரண்டு அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளது . இதுவரை வழங்கப்பட்ட அறிக்கைகளின் பிரகாரம் நமது செய்தியாளர்களுக்கு கிடைக்கப்பட்ட தகவல்களை மையமாக வைத்தே இந்த ஆக்கம் இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ளது . இது குறித்த தகவல்களை திறத்தும் பணியில் நமது செய்தியாளர்கள் ஈடுபட்டுவருகிறார்கள் . இது குறித்த உண்மை விரைவில் இவ்விணையதளத்தில் வெளியிடப்படும் .
தொடர்ந்தும் நம்மோடு இருக்கும்படி வாசகர் மனம் வென்ற www.mawanella.tk கேட்டுக்கொள்கிறது. நன்றி

Sunday, December 11, 2011

கள்கந்த, மரவா, மகா.........(2)

கள்கந்த, மரவா, மகாவத்த, கனேதென்ன,சபியவத்த, மவன, உயன்வத்த, நயவேல......................!!!!!!!!!!!!!!!

கள்ளக் காதல் கல் அம்பலமஹும் வாயிப்புக்கள் கிட்டி உள்ளன

viseyamweliya@gmail.com

மவநெல்லை மஸ்ஜிதுன் நூர் பள்ளியின் கந்துரி தமாம்

சற்று முன் மவநெல்லை மஸ்ஜிதுன் நூர் பள்ளியின் கந்துரி தமாம் நடைபெட்ட்று முடிந்தது.இவ்வேளையில் கிருங்கதேனிய வாலிபர் குலுக்கும் கொட்டவட்ட வாலிபர் குளுவோன்ருக்கும் இடையில் ஓர் சண்டை ஏற்பட்டுள்ளது. இச்சன்பவம் சற்று முன்பே இடம்பெற்றுள்ளது.

முறுகல் மேலும் வலுவடையும் சத்தியக் கூறுகள் உள்ளன.

Friday, December 9, 2011

வெளிநாட்டில் இருந்து எமது இணையத்தளத்துக்கு வருபவர்களுக்கு ..........

மேலும் பல முக்கியமான விடயங்கள் அவ்வப்போது வெளி வர இருப்பதால் எமது இணையத் தளத்தை எந்நாளும் வந்து பர்வெய் இடுமாறு வேண்டிக் கொள்கின்றேன்றோம்

மவநெல்லை கிருங்கதேனிய மஸ்ஜிதுன் நூர் பள்ளியின் கந்தூரி மேலும் ஒரு சில காட்சிகள்




மஸ்ஜிதுன் நூர் பள்ளியின் கந்தூரி வேந்தேசியின் ஒரு சில கட்சிகள்.

மவநெல்லை கிருங்கதேனிய மஸ்ஜிதுன் நூர் பள்ளியின் கந்தூரி வேந்தேசியின் ஒரு சில கட்சிகள்.
இதை சஹாரா- பாசில் , இம்பால - சிபான் , கப்பார் மந்திரி அஹியோரின் தலைமையில் நடந்துகொண்டிருக்கின்ரர்கள்

ஒரு ஆட்டுக் கால் ரூபா 1500க்கும் ஈரல் 1500க்கும் விற்கப்பட்டுள்ளன.
எல்லோரும் அவளுடன் ஒரு பெரிய அட்டுத் தலைக்காக கத்து இருக்கின்றார்கள்

இம்முறை வேந்தேசிக்கு மக்களின் ஈடுபாடு குறைவாகவே காணப்பட்டன

மஸ்ஜிதுன் நூர் பள்ளியின் கந்தூரியில் வேந்தேசி Start

மவநெல்லை கிருங்கதேனிய மஸ்ஜிதுன் நூர் பள்ளியின் கந்தூரியில் வேந்தேசி இப்போதோ அரம்பமஹி உள்ளது. பக்கத்தில் இருப்பவர்களுக்கு இதில் கலந்து கொள்ளுமாறு அழைப்புக்கள் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள். வேந்தேசி Start

Thursday, December 8, 2011

கிருங்கதேனிய பள்ளி வருடாந்த கந்துரி

மவநெல்லை கிருங்கதேனிய பள்ளி வருடாந்த கந்துரி இவ் வருடமும் வெகு விமர்சையஹா கொண்டாட ஏற்பாடுகள் இன்று மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இதே வேலை நேற்று கந்துரிக்கஹா வீதியில் கொடிகள் ஒரு குழுவால் கட்டப் பட்டுள்ளது இதுவுமா வழமை போலவே அவர்களால் மேற்கொள்ளப் பட்டதே என்றாலும் இதை அஹட்டும் படியும் அஹட்ட முடியாது என்று இன்னொரு கோஷ்டியினரும் வாக்கோ வாதங்கள் ஏற பட்டதாகவும் சிடிகள் கிடைக்கப் பெற்றன. என்றாலும் இம்முறை அட்டு இறைச்சி கிடுஹு வழங்கப்பட்டு வெகு விமர்சையாக கந்துரி வழங்கப் படவுள்ளது

Friday, December 2, 2011

கள்கந்த, மரவா, மகாவத்த, கனேதென்ன,சபியவத்த, மவன, உயன்வத்த, நயவேல......................!!!!!!!!!!!!!!!
?
mawanella.tk
viseyamweliya.tk

Thursday, December 1, 2011

மவநெல்லை ஹிந்குளை...................2

மவநெல்லை ஹிந்குளை இல் நடைபெற்ற தட் கொலை சம்பந்தமான தகவல்களை எமது நிருபர் குழு அவ் இடத்திற்குச் சென்று கிடைத்ததா தஹவல்களை அவவிடத்திலேயே இருந்து எமது இணையத் தளத்திற்கு தந்தாலும் நம் அவற்றை இங்கு பிரசுரிக்க வில்லை . மேலும் இடுசம்பன்டமான பல கோணங்களில் தஹவல்கள் கிடைத்தன .என்றாலும் எமக்கு அவற்றை இங்கு கூற முடியவில்லை .இவெய் அங்கு வந்தவர்கள் கதைத்தவைகளே . எல்லாவற்றையும் அறிந்தவன் அல்லா வே. என்றாலும் நம் இணையத்தை நம்பி வந்தவர்களுக்காக இதை இங்கு பிரசுரித்தோம்.