Wednesday, June 6, 2012

mawanella.tk Vs. mawanella gossip.

மவனெல்லா ஊருபாலாயி ஸைட் இட்கும் மவநெல்ல.tk  அல்லது விசயம்வெளிய ஸைட் இட்கும் எந்த விட தொடர்பும் இல்ல்லைஂ இவர்கள் நமது ஸைட் இன் பேரையும் பாவிப்படனாலேயே இதை வெளியிடுகிறோம். மேலும் இவர்களின் இந்த ஸைட் மூலம் அவர்கள் தனிப்பட்ட நபர்களின் பெயர்களை குஉரி அதன் மூலம் ப்ளையான தகவல்கள் செல்லக் கூடும் என்பதால் நாம் ஒருபோதும் இவர்களுடன் சேரப்  போக்குவதில்லை


காதல் கூத்திதுக்கள் அதிகரித்தித வண்ணமே உள்ளது

மாவனெல்லையில் கிருங்க தெனியவில் காதல் கூத்திதுக்கள் அதிகரித்தித வண்ணமே உள்ளது. சில தினங்க்களுக்கு முன் ஒரு ஓ எல் செய்த மவண்வணும் 16 வயதுமில்லாத சிறுமியினதும் காதல் அம்பலம். அதே போல நேத்து ஆந்தில இன்னும் ஒண்டு நாதாந்தம். இன்னும் அது பட்டி டீடேல்ஸ் வரல்ல.

Wednesday, January 25, 2012

THIS IS THE 1ST PHOTO BEFORE ANY MEDIA

THIS IS THE 1ST PHOTO BEFORE ANY MEDIA


Mawanella Officer In charge Observing the Gems.



this image publish before any media show it
CONGRATULATIONS 
TO 
MAWANELLA  OIC AND THE CRIME DIVISION AND OTHERS WHO SUPPORTED TO THE MISSION

ON BEHALF OF MAWANELLA.TK TEAM.

மதகுருவும் வாக்கு மூலத்தை கொடுத்து ....

ஒரு பன்சலை மதகுருவும் வாக்கு  மூலத்தை  கொடுத்து விட்டு  சற்று  முன் வெளியேறினர்

ஒரு போலிஸ் காரர் மாட்டி

ஒரு போலிஸ் காரர் மாட்டி 

ஹெம்மதகம போலிஷ் இல் சம்பந்தப் பட்ட ௪ போலிஸ் காரர் கலீல் ஒருவரை கைடு செய்து தட்போடு விசாரணைகள் oic ரூம் இல் நடை பெற்றுக் கொண்டிருக்கின்ரடு.

4 கோடி கும்பல் மாட்டி

4 கோடி கொள்ளையில் சம்பந்தப்பட்ட நாமல் என்ற முக்கிய நபர் சந்தேகத்தின் பேரில் கைது. இவரின் தகப்பன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த குழுவில் ஹெம்மதகமை போலிஸ் 4 பெரும் சம்பந்தம் என்று போலிஸ் ஒருவர் கூறியதாக செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளன.