நேற்று (
26.
01.2010)
இரவு கல்லான் வத்தையில் இரு அரசியல் கட்சியினருக்கு மத்தியில் ஒரு மோதல் இடம்பெற்றது. இதன் போது மாவனல்லை பொலிசாருக்கு அறிவிக்கப்பட்ட போது உடனடியாக
(இரண்டு மணித்தியாலத்தில்) அவ்விடத்துக்கு (கம்பட்டா என்று அழைக்கப்படும்) போலீசார் மூவர் அவ்விடத்துக்கு வந்து , அம்மோதலுக்கு காரணமாக இருந்த சிலரை அழைத்து சென்றனர்.அதன் பின் நடைபெற்ற விடயங்கள் இன்னும் நமக்கு கிடைக்கப்பெற வில்லை.
No comments:
Post a Comment