Friday, September 24, 2010

Mawanella Cargils Footcity

மாவனெல்லை கார்கில்ஸ் இல் ஒரு முஸ்லிம் வாலிபன் ஒரு பொருளை கலவெடுத்ததை கண்டு அவரை தீர விசாரித்து தண்டனை கொடுக்கப் பட்டுள்ளது என செய்திகள் வெளிவருகின்றது.

Thursday, September 23, 2010

i. i. O. உண்டியலும் பரிபொயிச்சா............

மாவனெல்லை கிருங்காடெனிய பள்ளிவாயாலின் உண்டியலையும் திருடர்களின் விட்டு வைக்க வில்லை. இது தொடர்பான மேலதிக தகவல்கள் எமக்கு கிடைக்க தாமதம் எற்பட்ரதால் நாம் இதை பிரசுரிக்க தாமடாமடைந்தோம். என்றாலும் மக்கள் இதை அறிந்திருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இதை பிரசுரிக்கின்றேன்.

Sunday, September 12, 2010

Removed

Content removed!

Saturday, September 11, 2010

பூடாவையில் மோட்டார் சைக்கிள் விபத்து

சிறிது நேரத்துக்கு முனால் பூடாவை பாலம் அருகில் ஓர் மோட்டார் சைக்கிள் பாதை ஓரத்தில் Damageஉடன் விழுந்து கிடந்தது. இதன் உருத்தாலி எவரையும் அந்த இடத்தில காண முடியவில்லை. சற்று நேரம் சென்ற பிறகு உரிமையாளரின் சகோதரர் வண்டு அதனை எடுத்து சென்றார்கள். இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டியவருக்கு பலத்த காயம் எதுவும் இல்லை என தகவல் கிடைக்கப்பெற்றது.

Saturday, September 4, 2010

UKஇல் எமது சில வாலிபர்களின் நிலை

UK இல் அதிகமான மாவனல்லையைச் சேர்ந்த வாலிபர்கள் ஹராமான வழியில் சம்பாதிக்கிறார்கள். இதில் அதிகமானோர் Wine Shop களிலும் Pub களிலும் வேலை செய்கிறார்கள். சிலர் ஜும்மா கடமையைக் கூட விட்டுவிட்டு வேலை செய்யும் நிலைமைகளை அங்கு காணமுடிகிறது. கவனிப்போர் யாருமில்லாத நிலையில் எவ்வித பயமும் இன்றி இஸ்லாத்துக்கு மாறாக நடக்கிறார்கள், இது கவலைக்குரிய விடயம். இவ்வாளிபர்களுக்கு பொறுப்புத் தாங்கிய பெற்றோர்கள் இதனைப்பற்றி சிந்திக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறோம்.

(இதை ஓர் நலன் விரும்பி எமது இணைய முகவரி மூலம் தெரிவித்துள்ளார்.)

சவாலுக்கு சவால் ? சவாலுக்கு சவால்

i

Thursday, September 2, 2010

சவாலுக்கு சவால்

இது உயன்வத்தை வாலிபர் அமைப்பு தாம் அதாரம் கொண்டுவரத் தயார் என்றும் ஆதில் ஹசன் அவர்களுக்கு 10 இலட்சம் ரூபாய் காசுடன் வருமாறும் அழைப்பு விடுத்த சுவர் ஒட்டி.

Wednesday, September 1, 2010

சவாலுக்கு சவால்

மார்க்க விவகாரங்களில் பலதரப்பட்ட வகையில் கருது முரண்பாடுகள் நிகழ்ந்து வருகின்றன. இந்த சமயத்தில் சென்ற வாரங்களில் உயன்வத்தையில் ஓர் ஜும்மா உரை அஷ் ஷைக்ஹ ஆதில் ஹசன் அவர்களால் நடாத்தப்பட்டது. இதில் இரவுத் தொழுகை (தராவீஹ) 8 ரகாத்கள் தான் 20 க்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. அவ்வாறு ஆதாரம் கொண்டுவருபவர்க்கு தாம் 10 இலட்சம் ரூபாய் காசு தருபதாகவும் இதை ஒரு சவாலாகவும் பிரகடனப் படுத்தினார்.

இந்த சவாலை எடிகொள்ளும் முகமாக உயன்வத்தை வாலிபர் அமைப்பு தாம் அதாரம் கொண்டுவரத் தயார் என்றும் ஆதில் ஹசன் அவர்களுக்கு 10 இலட்சம் ரூபாய் காசுடன் வருமாறும் அழைப்பு விடுத்தது ஓர் சுவர் ஒட்டி பகிரப்பட்டுள்ளது. மேலும் நாளை 02 .09 .10 வியாழக் கிழமை இரவுத் தொழுகைக்கு பின்னால் உயன்வத்தை பெரிய பள்ளி மஸ்ஜிதுன் நூர் இல் கலந்துரையாடலுக்கு இவர் அழைக்கப்பட்டுள்ளார்.

நாளை இது தொடபான முடிவுகளை இந்த தளதில் எதிர் பார்க்கவும் இன்ஷா அல்லாஹ்.

(சுவரொட்டியின் புகைப்படத்தை நாம் விரைவில் சமர்ப்பிப்போம்)