Tuesday, January 24, 2012

4 கோடி கொள்ளைச் சம்பவம்

இந்த சம்பவம் நேற்று இரவு கிருங்கதேநியவில் நடைபெற்றுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மாவனல்லை போலிஸ் அதிபர் உட்பட்ட குழு இதனை கண்டுபிடிப்பதட்காக தீவிர முயற்சியில் எடுபட்டுள்ளனர். மேலதிக செய்திகளுக்கு காத்திருங்கள்!

No comments:

Post a Comment