
Wednesday, June 16, 2010
KYC இணையத்தளம் அறிமுகம்
கிருங்கதெனிய வாலிபர் ஒன்றியம் (Kirungadeniya Youth Club) தமது இணையத்தளத்தை பிரசுரித்துள்ளது. தளத்தை பார்வையிட பின்வேரும் லிங்க் ஐ க்லிக் செய்யவும்.
http://kyc.viviti.com/
Tuesday, June 8, 2010
நாதெனியில் சடலம் கண்டுபிடிப்பு
இன்று மாலை சுமார் 5.30 மணியளவில் நாதெனியில் உள்ள U.R.M மோலுக்கு முன்னால் ஓர் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காட்டை துப்பாரவாக்கும் வேளையிலே இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக எமது நிரூபர்கள் அறிவித்துள்ளனர். மேலதிக தகவல்களை நாம் சீக்கிரம் அறிவிப்போம்.
Thursday, June 3, 2010
தாலிப் ட்ரைவ் இல் கலவரம்
சற்று முன் தாலிப் ட்ரைவ் இல் உள்ள சிட்டி பாமசிக்கு வந்த பெண்கள் மீது தவறாக நடக்க முயன்ற சில வாலிபர்களால் அங்கு கலவரம் ஏட்பட்டுள்ளது. பின்பு மக்கள் கூடிய காரணத்தாள் விஷியம் பெரிதாக செல்லவில்லை. மக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.
Subscribe to:
Posts (Atom)