முஸ்லிம் ஆகிய நாங்கள் யாருக்கு அஞ்ச வேண்டும் என்று கேட்டாள் அல்லாஹ்வை தான் என்று சொல்லுவோம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் எமது முஸ்லிம் சகோதரர்கள் சமூகத்துக்கும் பெரிய தலைகளுக்கும் பல நிர்வாக்ங்களுக்கும் அந்த ஆட்சத்தை செலுத்துகின்றனர். இத்தனை ஒரு சம்பவத்தின் மூலம் விளக்க நினைக்கின்றேன்.
நயாவளைப்பகுதியில் இருக்கும் ஜூம்ஆ பள்ளிவாசாலில் தொழுவிக்கக்கூடியவர் தான் கூட்டு துஆ ஓதுவது பிழை என்று தெரிந்துகொண்டு சிலசமயங்களில் அதனை நடைமுறைப்படுத்துவார் சிலநேரம் விட்டுவிடுவார். எவ்வாறு என்று சொன்னால். கூட்டு தூஅ வேணும் என்பவர்கள் தொழுதால் அதுக்கு ஏற்றவாரும் அது பிழை என்று சொல்லூவாப்பார்கள் இறுக்கக்கும் நேரத்தில் ஓததமலும் இருக்கிறார். இதை அவரிடம் கேட்டாள் பள்ளி நிர்வாககத்தை மீயர் என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்லுகிறார்கள். இதன்மூலம் மக்களை வேண்டுமானால் திருப்திபடுத்தலாம் ஆனால் அல்லாஹ் திருப்தி பாடுவான? நாளை மறுமை நாளில் பள்ளி நிர்வாக தலைவர்களால் இவர்களை காப்பாற்ற முடியுமா? இதை இவர்கள் யோசிப்பாதில்லை!
மேலும் இவர்கள் இப்படி நடந்துகொண்டாள் தனது வேலை போய்விடும் பொழப்புக்கு என்ன பண்ணுவது என்று கேட்கிறார்கள். ரிzக் தருவது அல்லாஹ் தான். அவன் பக்கம் சென்றால் நீற்ச்சயம் கைவிட மாட்டான். சத்தியத்தை சொல்லி யாரும் பொழப்பு இல்லாமல் இருப்பதில்லை அவர்களை வரவேட்பதட்கு மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். எண்வே எனக்கும் உங்களுக்கும் மார்க்கத்தில் தெளிவா தரவேண்டும் என்று பிரார்த்ிப்பத்தோடு அல்லாஹவுக்கு மட்டுமே அஞ்சினாள் தான் மறுமையில் வெற்றி பெற முடியும் என்று கூறிக்கொள்கிறேன்.