Thursday, December 16, 2010

தேர் திரு விழா டிசம்பர் 20

டிசம்பர் 20 ஆம் திகதி கிரிங்கதேனிய மஸ்ஜிதுன் நூர் சும்மா மச்ஜிடில் கந்தூரி ஆந்திரா பெயரால் இந்துக்கள் செய்துவரும் தேர் திரு விழாவுக்கு ஒப்பாக ஒரு மூடனம்ம்பிக்கை களுக்கு வலு சேர்ககும் ஒரு நிகழ்ச்சியை அரங்கேற்ற காத்திருக்கிறார்கள் . இது இஸ்லாத்துக்கு சம்மந்தம் இல்லாத சில முட்டாள் முரீது களால் உருவாக்கப்பட்டது .இது ஷியாக்களின் சதி .இந்த கந்தூரி நிகழ்வில் யாரும் கலந்துகொள்ளக்கூடாது. இந்த சாப்பாட்டை யாரும் புசிக்கக்கூடாது. இஸ்லாம் பன்றி இறைச்சி அவ்வாறு ஹராம் அன்று வலியுறுத்துகிறதோ அதே போன்று கந்தூரி சாப்பாடும் ஹராமானதே.
அன்புள்ள இணைய வாசகர்களே! இந்த அனாட்சாரத்தில் கலந்து கொள்ள வேண்டாம் .ஹராத்தை சாப்பிட்ட அந்த உடலும் சுவனம் நுழையாது.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை ஹராம் ஹலாலை பற்றி பள்ளி வழிய பொய் பயன் செய்கிறீர்களே ! இந்த கந்தூரி சாப்பாடு ஹராமா? ஹலாலா? உங்கள் தீர்ப்பு என்ன ? .ஹலால் லேபல் கொடுக்கும் ஜம்மியத்துல் உலமாவினால் ஏன் இந்த ஹராத்தைப்பத்ரி வலியுறுத்த முடியவில்லை?

மக்களே! ஏமாறாதீர்கள் .கந்தூரி ஓதும் பூசாரிகளின் வயிற்ருப்பிளைப்புக்கு உருவாக்கப்பட்ட கந்தூரியில் நீங்கள் ஏன் கலந்து கொள்ள வேண்டும் ? எச்சரிக்கையாக இருங்கள்.பல முஸ்லிம்களுடைய ,இஸ்லாமிய அமைப்புக்களின் கண்டனத்துக்கு மத்தியில் இந்த தரீகக்கள் ஆந்திரா பெயரால் உள்ள ஷியாக்கள் இதனை அரங்கற்ற உள்ளார்கள்.

No comments:

Post a Comment