Wednesday, January 25, 2012

4 கோடி சம்பவத்தில் போலிஸ் ஒருவர் கைது

4 கோடி சம்பவத்தில் போலிஸ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் இதில் பன்சலை ஹாமுதுரு இருவரும் சம்பந்தப்பட்டுள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது. மற்றைய போலிஸ் காரர்களை கண்டு பிடிக்க வலை வீச்சு. மாணிக்கக் கற்கள் மவநெல்லை போலிசின் கீழ் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் முழுமையான சம்பவத்தை அறிய காத்திருங்கள். 

No comments:

Post a Comment